Monday, September 26, 2016

SEPTEMBER 19-23 CURRENT AFFAIRS

செப்டம்பர் 19-23 நடப்பு நிகழ்வுகள் 


   MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS          உடன் தமிழில் 


*********************************************************************************


http://goo.gl/gdD7V4




*********************************************************************************

Saturday, September 24, 2016

SEPTEMBER 18 CURRENT AFFAIRS

செப்டம்பர் 18 நடப்பு நிகழ்வுகள் 


   MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS          உடன் தமிழில் 


*********************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2018.mp3?attredirects=0&d=1





*********************************************************************************

SEPTEMBER 17 CURRENT AFFAIRS

செப்டம்பர் 17 நடப்பு நிகழ்வுகள் 


   MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS          உடன் தமிழில் 


*********************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2017.mp3?attredirects=0&d=1





*********************************************************************************

SEPTEMBER 16 CURRENT AFFAIRS

செப்டம்பர் 16 நடப்பு நிகழ்வுகள் 


   MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS          உடன் தமிழில் 


*********************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2016.mp3?attredirects=0&d=1





*********************************************************************************

SEPTEMBER 15 CURRENT AFFAIRS

செப்டம்பர் 15 நடப்பு நிகழ்வுகள் 


   MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS          உடன் தமிழில் 


*********************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2015.mp3?attredirects=0&d=1





*********************************************************************************

Wednesday, September 21, 2016

THIS POST FOR THOSE WHO FOLLOW THIS SITE

sorry friends inconvenient time can't regularly update current affairs in this blog.hereafter, my daily current affairs voice file in below link..


சிரமத்திற்கு மன்னிக்கவும் தொடர்ச்சியான வேலைப்பளு காரணமாக ஒலி வடிவிலான நடப்பு நிகழ்வை இத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்ற இயலவில்லை.

  இனிவரும் நடப்பு நிகழ்வுகள் தொடர்ந்து கீழுள்ள இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

தினசரி நடப்பு நிகழ்வுகள் ஒலி வடிவில் பெற கீழுள்ள இணைப்பத்தொடரவும் 

https://www.maanavan.com/category/current-affairs/audio-current-affairs/


ஒலி வடிவிலான நடப்பு நிகழ்வுகள் கருத்துக்களுக்கு 

MAIL ME :          venkattnpsc91@gmail.com



******************************************************************************

பிற இணைப்புகள் 


https://www.maanavan.com/


தினசரி நடப்பு நிகழ்வுகள் PDF

https://www.maanavan.com/category/current-affairs/daily-current-affairs/


நடப்பு நிகழ்வுகள் தினசரி QUIZ 

https://www.maanavan.com/category/daily-current-affairs-quiz/

பாடவாரியாக ONLINE தேர்வுக்கு 

https://www.maanavan.com/tnpsc-tet-upsc-rrb-online-test/


*******************************************************************************


தங்கள் வருகைக்கு நன்றி 

Tuesday, September 20, 2016

SEPTEMBER 14 CURRENT AFFAIRS

செப்டம்பர் 14 நடப்பு நிகழ்வுகள் 


   MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS          உடன் தமிழில் 


*********************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2014.mp3?attredirects=0&d=1


*********************************************************************************

SEPTEMBER 13 CURRENT AFFAIRS

செப்டம்பர் 13 நடப்பு நிகழ்வுகள் 


   MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS          உடன் தமிழில் 


*********************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2013.mp3?attredirects=0&d=1




*********************************************************************************

SEPTEMBER 12 CURRENT AFFAIRS

செப்டம்பர் 12 நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்


*****************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2012.mp3?attredirects=0&d=1


******************************************************************************

SEPTEMBER 11 CURRENT AFFAIRS

செப்டம்பர் 11 நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்


*****************************************************************************



https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2011.mp3?attredirects=0&d=1




******************************************************************************

Sunday, September 18, 2016

திட்டமிடு.....பயிற்சி செய் ..... இலக்கை அடை

GROUP 4 தேர்விற்கு 7 வாரங்களே உள்ளது 


ஒரு செயல் எவ்வாறு அமைகிறதோ, அதை வைத்தே இறுதி வெற்றி தீர்மானிக்கப்படும். எப்படி படிக்கிறோமோ, அதை வைத்தே நமது மதிப்பெண்கள் இறுதி செய்யப்படுகின்றன.அதிக மதிப்பெண்கள் பெற, எப்படி தயாராவது என்று பார்ப்போம்.

திட்டத்தை மேம்படுத்துங்கள்

            படிப்பதைப் பற்றி யோசிக்கும் முன்பாக, அதற்கான சிறப்பான திட்டமிடலை மேற்கொள்வது முக்கியம். சரியான திட்டமிடல் இல்லையெனில், எதிர்பாராத திடீர் நெருக்கடி ஏற்படுகையில் சமாளிப்பது கடினம். உங்களின் நேரம், உங்களின் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும். உங்களின் திட்டத்தில், தேவை மற்றும் சூழலுக்கேற்ப மாறுதல்களையும் மேற்கொள்ளலாம். ஆனால், உங்களின் திட்டத்தை, தவறாமல் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

அதிக கற்பனை வேண்டாம்

தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஆனால், அதேநேரத்தில், தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனை நிச்சயம் கெடுதலையே தரும். படித்தல் என்பது, அதிக கவனம் தேவைப்படும் ஒரு விஷயம் என்பதால், இதற்கு மூலதனமாக, அதிக ஆற்றலும் தேவை. எனவே, பல மணிநேரங்கள், ஒரே விஷயத்தை எளிதாக படித்துவிட முடியாது.

உங்களுக்கான சரியான நேரம்

எந்த நேரத்தில் படித்தால் நல்லது என்ற வாதம் நீடித்த ஒன்றாக உள்ளது. இதற்கான பதில் என்னவென்றால், யாருக்கு எந்த நேரம் ஒத்துவருமோ அந்த நேரத்தில் படிக்கலாம் என்பதுதான். சிலருக்கு காலை வேளையில் படிப்பது பிடிக்கும். சிலருக்கோ, இரவு நேரம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். காலையில் படித்தால்தான் நன்றாக நினைவில் நிற்கும் என்ற கருத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை. காலை நேரத்தைவிட, இரவு என்பது அமைதியான நேரம்.
உங்களுக்கு பிடித்தமான நேரத்தை, சீரிய கவனம் செலுத்தி சிறப்பாக படித்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில், வேறு எந்த தொந்தரவையும் அனுமதிக்கக்கூடாது.

பொருத்தமான இடம்

சிறப்பாக படிப்பதற்கு, சரியான இடம் என்பதும் முக்கியமான ஒன்று. எனவே, உங்களின் இல்லத்திலோ அல்லது நண்பர் இல்லம் அல்லது வேறு இடங்களிலோ, படிப்பதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்து கொள்வது உங்களின் பொறுப்பு. எந்த இடம், அமைதியாகவும், தொந்தரவின்றியும், நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளதோ, அது படிப்பதற்கு சிறந்த இடம்.

ஒரே பாடம் வேண்டாம்

நீங்கள், ஒரே பாடப் புத்தகத்தை, ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால், அதில் சலிப்பு ஏற்படலாம். எனவே, ஒரு நாளைக்கு ஒரு பாடப்புத்தகமோ அல்லது சில மணி நேரங்களுக்கு ஒரு பாடப்புத்தகத்தை மாற்றியோ, படிக்கலாம். மேலும், இடைபட்ட நேரங்களில் மாதிரி தேர்வுகளையும் எழுதிப் பார்க்கலாம்.

சரியான நுட்பங்களைப் பயன்படுத்தல்

உங்களின் படித்தல் செயல்பாட்டை சிறப்பாக்கும் வகையில், பல நுட்பங்கள் உள்ளன. எனவே, அவற்றில் உங்களுக்குப் பொருத்தான நுட்பத்தை பின்பற்ற வேண்டும். படிக்கும்போதே, முக்கியமான பாயின்டுகளை, அடிக்கோடிட்டு, அர்த்தம் தெரியாத வார்த்தைகளுக்கு, புத்தகத்தின் ஓரத்திலேயே அர்த்தம் எழுதிவைத்து படிப்பது ஒரு சிறந்த நுட்பம்.

உங்களின் செயல்பாட்டை மதிப்பிடுதல்

நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட பாடங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து விட்டீர்களா? மாதிரி தேர்வுகளை சிறப்பாக செய்துள்ளீர்களா? கடினமான பகுதிகளை சரியாகப் புரிந்து கொண்டீர்களா போன்ற மதிப்பீடுகளை செய்துகொள்வது அவசியம்.

சுய மதிப்பீடு

நீங்கள் சரியாக படித்து தயாராகி விட்டீர்களா என்பதை சுய மதிப்பீடு செய்து சரிபார்த்துக் கொள்வது அவசியம். மாதிரி தேர்வுகள் இவற்றில் முக்கியமானவை. இல்லையெனில், பிறரை கேள்விகள் கேட்கவிட்டு, அதற்கு பதில் சொல்லி, படித்ததை தெளிவாக நினைவில் ஏற்றிக் கொள்ளலாம். படிக்கிறேன் என்ற பெயரில், அதிக நேரம் புத்தகமும், கையுமாக அமர்ந்து, பெற்றோரை ஏமாற்ற தயவுசெய்து நினைக்க வேண்டாம். ஏனெனில், உங்களின் தேர்வு மதிப்பெண்கள் நீங்கள், உண்மையிலேயே என்ன செய்தீர்கள் என்பதை தெளிவாக கூறிவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

DAY TO REMEMBER SEPTEMBER 18


Saturday, September 17, 2016

பெரியார் பற்றிய முழு தகவல்கள்

போட்டித்தேர்வு நோக்கில் பெரியார் பற்றிய தகவல்களும்  குறிப்புகளும்:



  • வாழ்க்கை குறிப்பு 
  • புனைபெயர்கள் 
  • சிறப்பு பெயர்கள் 
  • பெரியார்  பற்றிய குறிப்புகள் 
  • பெரியாரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் ஆண்டுவாரியாக 


பெரியார்  பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்


 https://drive.google.com/open?id=0B-UM7YgxFkMwUmt1NFBnZ2tWMDQ




********************************************************************************

DAY TO REMEMBER SEPTEMBER 17


Thursday, September 15, 2016

BRICS பற்றிய முழு தகவல்கள்

  • BRICS நாடுகள் யாவை ?
  • BRICS உருவாக காரணமானவர் யார் ?
  • BRICS வந்த பாதை!
  • BRICS மாநாடுகள் 
  • BRICS நாடுகள்  பற்றிய தகவல்கள் (செப்டம்பர் 15, 2016 ன் படி )
  • BRICS வங்கி என்றல் என்ன ?
  • BRICS 8TH SUMMIT 2016 பற்றிய தகவல்கள் 
  • 2016 ம் ஆண்டு பல்வேறு இடங்களில் நடந்த BRICS சந்திப்புகள் (மாத வாரியாக )

https://drive.google.com/open?id=0B-UM7YgxFkMwX0FWUzNCenRMNE0


****************************************************************************************************




DAY TO REMEMBER SEPTEMBER 15


Wednesday, September 14, 2016

SEPTEMBER 10 CURRENT AFFAIRS

செப்டம்பர் 10 நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்


*****************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%2010.mp3?attredirects=0&d=1



******************************************************************************

SEPTEMBER 9 CURRENT AFFAIRS

செப்டம்பர் 9 நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்


*****************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%209.mp3?attredirects=0&d=1


******************************************************************************

DAY TO REMEMBER SEPTEMBER 14




PDF FILE CLICK HERE

https://drive.google.com/open?id=0B-UM7YgxFkMwakdzdVU0MmEyeHM



*********************************************************************************

Tuesday, September 13, 2016

SEPTEMBER 8 CURRENT AFFAIRS

செப்டம்பர் 8  நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்



*****************************************************************************



https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%208.mp3?attredirects=0&d=1




******************************************************************************

US(AMERICAN) OPEN TENNIS 2016



  • நடைபெறும் இடம் 
  • மைதான அமைப்பு 
  • விளையாட்டு பிரிவுகள் 
  • 2016-இல் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் 


https://drive.google.com/open?id=0B-UM7YgxFkMwamdVa0w3czY2QTQ


*********************************************************************************


DAY TO REMEMBER SEP 13

                                                   
*********************************************************************************

INTERNATIONAL CHOCOLATE DAY


National Chocolate day ------- October 28
world chocolate day----- July 7
Some one celebrates february month chocolate day


*********************************************************************************

NATIONAL 


Kerala's Harvesting Festival---- Onam( First Onam)
Bakrit


********************************************************************************



ராமன் மகசேசே விருது பற்றிய தகவல்கள்


  • ராமன் மகசேசே விருது என்றால் என்ன ?
  • தோற்றமும் அமைப்பும் 
  • விருது பெற தகுதி என்ன?
  • பிரிவுகள் ?
  • 2016 ல் விருது பெற்றவர்கள் யார் ?
  • இதுவரை விருது பெற்ற இந்தியர்கள் யார்?

https://drive.google.com/file/d/0B-UM7YgxFkMwZ2VQdTdmb0Y3OTg/view



*********************************************************************


Monday, September 12, 2016

இன்றய தினத்தின் சிறப்பு SEPTEMBER 12

செப்டம்பர் 12 - உலக மென்பொறியாளர்கள் தினம்! 




செப்டம்பர் 12 (லீப் வருடங்களில்) அல்லது 13 (சாதாரண வருடங்களில்) உலக மென்பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய நவீன உலகின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி. அந்த கணிப்பொறி இயங்குவதற்கு தேவையான செயல் திட்டங்களை எழுதி அதில் உள்ளீடு செய்பவர்கள் மென்பொறியாளர்கள்.

நமது வாழ்க்கையிகள் அவர்கள் கொண்டு வந்திருக்கும்  நேர்மறையான முன்னேற்றங்களை கவுரவிக்கும் பொருட்டே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மென்பொறியாளர்கள் தினம்  முதன் முதலில் கொண்டடாடப்பட்டது 2002 ஆம் ஆண்டில்.ஆனால் அதிகாரப்பூர்வமாக உலக மென்பொறியாளர்கள் தினம் அமல் செய்யயப்பட்டது 2007-ஆம் ஆண்டிலிருந்துதான்.

இந்த தினமானது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்பட்டாலும், இந்த தினத்திற்கு என்று விடுமுறை அளித்து சிறப்பித்திருப்பது ரஷ்யாவில் மட்டும்தான்.

         நன்றி :கார்த்திகேயன் வெங்கட்ராமன், தினமணி 

*********************************************************************************

Sunday, September 11, 2016

பாரதியார் பற்றிய தகவல்கள்

போட்டித்தேர்வு நோக்கில் பாரதியார் பற்றிய தகவல்களும்  குறிப்புகளும்:



  • வாழ்க்கை குறிப்பு 
  • புனைபெயர்கள் 
  • சிறப்பு பெயர்கள் 
  • உரைநடை நூல்கள் 
  • கவிதை நூல்கள் 
  • சிறுகதைகள் , நாடகங்கள் 
  • பாரதி பற்றிய குறிப்புகள் 
  • பாரதியின் சிறப்பு 
  • பாரதியை பற்றி பாவேந்தர் கூறிய மேற்கோள்கள் 
  • பாரதியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் ஆண்டுவாரியாக 


பாரதியை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் 


 https://drive.google.com/file/d/0B-UM7YgxFkMwMGo0d2dkZEdSN2c/view?usp=sharing



********************************************************************************

Saturday, September 10, 2016

SEPTEMBER 7 CURRENT AFFAIRS

செப்டம்பர் 7  நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்


*****************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%207.mp3?attredirects=0&d=1


********************************************************************************

SEPTEMBER 6 CURRENT AFFAIRS

செப்டம்பர் 6 நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்



*****************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%206.mp3?attredirects=0&d=1





********************************************************************************

SEPTEMBER 5 CURRENT AFFAIRS

செப்டம்பர் 5 நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்



*****************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%205.mp3?attredirects=0&d=1

********************************************************************************

Thursday, September 8, 2016

கோவை நூல்களும் ஆசிரியர்களும்

தமிழில் தோன்றிய கோவை நூல்களும் அதன் ஆசிரியர்களும் 



கோவை என்றால் என்ன?

      கோவை என்ற சொல்லின் பொருள் யாது? முறையாகக் கோக்கப்பட்டது கோவை என்று பொருள்படும். இந்த இலக்கிய வகையுள் எவை எவை முறையாகக் கோக்கப்பட்டு உள்ளன?


                அகப்பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை முறையாகக் கோக்கப்பட்ட நூல் ஆகையால் இது கோவை இலக்கியம் எனப்படுகிறது. கோவை இலக்கியப் புலவர்கள் அகத்துறையைச் சார்ந்த பாடல்களை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர்போலக் கோவையாகப் பாடி உள்ளனர்.


தமிழ் இலக்கியத்தில் கோவை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று


கோவையை பற்றி கூறும் நூல்:

 இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள்
ஐந்திணை நெறி வழுவாது அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம்என்று கூறுகின்றது 


  • முதலில் தோன்றிய கோவை இலக்கியம், 
  • மாணிக்கவாசகரின் திருக்கோவையார்.                                               சிலர் பாண்டிக்கோவை எனவும் கூறுவர் 


கோவை நூல்களும் ஆசிரியர்களும்:


  • திருக்கோவையார்                  - மாணிக்கவாசகர்
  • திருச்சிற்றம்பலக்கோவை- மாணிக்கவாசகர்
  • ஆசாரக் கோவை                      - பெருவாயின் முள்ளியார்
  • நித்திலக்கோவை- (நெடுந்தொகை) அகநானூற்றின் 3ம் பிரிவு 
  • நாலாயிரக்கோவை                - ஒட்டக்கூத்தர்
  • தஞ்சை வாணன் கோவை  -பொய்யாமொழிப்புலவர்
  • ராமீசுவரக்கோவை                 -கயாதரர்
  • அண்ணாமலைக்கோவை   -கமலை ஞானபிரகாசனார்
  • அசதி கோவை                              - இடைக்கால ஔவையார்
  • காரி கோவை                                 - காரி நாயனார்
  • அண்ணா கோவை                     - கம்பரப்பன்
  •  அண்ணா கோவை2                  -மணியன்


மும்மணிக்கோவை நூல்கள் 


  • மதுரை மும்மணிக்கோவை       - பலபட்டடைச்சொக்கநாத   பிள்ளை                                                                                      
  • திருவாரூர் மும்மணிக்கோவை-  சேரமான் பெருமாள்நாயனார்(11ம்  திருமுறை)                                                                                                    
  • திருக்கழுமல மும்மணிக்கோவை- பட்டணத்துப் பிள்ளையார்   (11ம்  திருமுறை)                                                                                     
  • திருவிடைமருதூர் மும்மணிக்கோவை- பட்டணத்துப்   பிள்ளையார்.(11ம்  திருமுறை)                     



  • சிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்
  • பண்டார மும்மணிக்கோவை - குமரகுருபரர்  
  • திருவலஞ்சுழி மும்மணிக்கோவை-நக்கீரதேவ நாயனார்
  • வலிவல மும்மணிக்கோவை -  அருணகிரி நாதர் 


Wednesday, September 7, 2016

SEPTEMBER 4 CURRENT AFFAIRS

செப்டம்பர் 4 நடப்பு நிகழ்வுகள் 



 MP3 வடிவில் எளிதாக நினைவில் கொள்ள SHORTCUTS உடன் தமிழில்



*****************************************************************************


https://sites.google.com/site/catamilvoicefile/mp3/sep%204.mp3?attredirects=0&d=1


********************************************************************************