Monday, September 12, 2016

இன்றய தினத்தின் சிறப்பு SEPTEMBER 12

செப்டம்பர் 12 - உலக மென்பொறியாளர்கள் தினம்! 




செப்டம்பர் 12 (லீப் வருடங்களில்) அல்லது 13 (சாதாரண வருடங்களில்) உலக மென்பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய நவீன உலகின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி. அந்த கணிப்பொறி இயங்குவதற்கு தேவையான செயல் திட்டங்களை எழுதி அதில் உள்ளீடு செய்பவர்கள் மென்பொறியாளர்கள்.

நமது வாழ்க்கையிகள் அவர்கள் கொண்டு வந்திருக்கும்  நேர்மறையான முன்னேற்றங்களை கவுரவிக்கும் பொருட்டே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மென்பொறியாளர்கள் தினம்  முதன் முதலில் கொண்டடாடப்பட்டது 2002 ஆம் ஆண்டில்.ஆனால் அதிகாரப்பூர்வமாக உலக மென்பொறியாளர்கள் தினம் அமல் செய்யயப்பட்டது 2007-ஆம் ஆண்டிலிருந்துதான்.

இந்த தினமானது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்பட்டாலும், இந்த தினத்திற்கு என்று விடுமுறை அளித்து சிறப்பித்திருப்பது ரஷ்யாவில் மட்டும்தான்.

         நன்றி :கார்த்திகேயன் வெங்கட்ராமன், தினமணி 

*********************************************************************************

Sunday, September 11, 2016

பாரதியார் பற்றிய தகவல்கள்

போட்டித்தேர்வு நோக்கில் பாரதியார் பற்றிய தகவல்களும்  குறிப்புகளும்:



  • வாழ்க்கை குறிப்பு 
  • புனைபெயர்கள் 
  • சிறப்பு பெயர்கள் 
  • உரைநடை நூல்கள் 
  • கவிதை நூல்கள் 
  • சிறுகதைகள் , நாடகங்கள் 
  • பாரதி பற்றிய குறிப்புகள் 
  • பாரதியின் சிறப்பு 
  • பாரதியை பற்றி பாவேந்தர் கூறிய மேற்கோள்கள் 
  • பாரதியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் ஆண்டுவாரியாக 


பாரதியை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் 


 https://drive.google.com/file/d/0B-UM7YgxFkMwMGo0d2dkZEdSN2c/view?usp=sharing



********************************************************************************